Song: Ragasiyam Onru......
Lyricist : Thamarai
Pallavi:
Female:
Ragasiyam onru sonnanadi, kadhal vandhadhenru
Oru Nodi En Idhayamey, Nindru Thudithadhenru
Enakkuley Pesum Pazhakkam
Ithu Eppadi vandhathu enakkum
Vizhikalukken intha puzhukkam
Avan kulir mugam parthathum thudikkum
Male(Chorus):
Kannipparuvam thuyar illai sugam sugam
Kadhal sumandhal ennavaagum penney
Unnil Puguntha Thokkam-kolaikaran Thokkam tholaithan..
Female: (Ragasiyam ...)
Charanam :
Male:
Azhagaai Maarinen, Kanavukkul Vaazhgiren
Enakkul Moozhgiye, Naan Ennai Thedinen
Kaatril kalandha aval swaasam, Ennai Mattum theenda...
Kollai Kondu aval ponaal, Iruntha nenjam ondrai...
Kangal Kalanguthey, vidai kodu..
Female(Chorus):
Kannil Therinthal Thuyarillai, Sugam Sugam
Kadhal sumandhal ennavaagum kanna
Unnil Puguntha Thokkam-kolaikari Thokkam tholaithal....
1 comment:
Tamillakkam:by puli
ரகசியம் ஒன்று சொன்னானடி, காதல் வந்தாதென்று
ஒரு நொடி என் இதயமேய், நின்று துடிததென்று
எனக்குழேய் பேசும் பழக்கம்
இது எப்படி வந்தது எனக்கும்
விழிகளுக்கேன் இந்த புழுக்கம்
அவன் குளிர் முகம் பார்த்ததும் துடிக்கும்
மேல்(கோரஸ்):
கண்ணிப்பருவம் துயர் இல்லை சுகம் சுகம்
காதல் சுமண்தல் என்னவாகும் பெநீ
உன்னில் புகுந்த தொக்கம்-கொலைகாரன் தொக்கம் தொலைத்தான்..
ஃபீமேல்: (ரகசியம் ...)
சரணம் :
மேல்:
அழகாய் மாறினேன், கனவுக்குள் வாழ்கிறேன்
எனக்குள் மூழ்கியே, நான் என்னை தேடினேன்
காற்றில் கலந்த அவள் சுவாசம், என்னை மட்டும் தீண்ட...
கொள்ளை கொண்டு அவள் போனால், இருந்த நெஞ்சம் ஒன்றை...
கண்கள் கலங்குதேய், விடை கொடு..
ஃபீமேல்(கோரஸ்):
கண்ணில் தெரிந்தால் துயரில்லை, சுகம் சுகம்
காதல் சுமண்தல் என்னவாகும் கண்ணா
உன்னில் புகுந்த தொக்கம்-கொலைகாரி தொக்கம் தொலைத்தால்....
Post a Comment